பதுளையில் கோலாகலமாக நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

பதுளை – யூரி தோட்ட மாப்பாகல பிரிவின் காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றது.

நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், மலையக மக்கள் முன்னணியின் பசறை பிரதேச சபை உறுப்பினர் கே. சிவனேசனும் ஆகியோர் கலந்து கொண்டார்.

Latest Offers