மாவட்டங்களுக்கிடையிலான ஜூடோ போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கிளிநொச்சி, முல்லை அணிகள்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாவட்டங்களுக்கிடையிலான ஜூடோ போட்டி இன்று பழைய மாவட்டச் செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஆண்களுக்கான போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடத்தினையும், கிளிநொச்சி மாவட்டம் இரண்டாம் இடத்தினையும், வவுனியா மாவட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

பெண்களுக்கான போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்தினையும், முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தினையும், வவுனியா மாவட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.