தமிழர்களுக்கு பிரித்தானியாவில் வரும் எந்த பிரசனையானாலும் உதவ முன் வரும்- York Solicitors

களத்திலிருந்து பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்த உங்களை சட்டங்கள் வதைக்கிறதா? பெரும் இடர்களை சந்திக்கும் உங்களுக்கு சட்ட ரீதியாக கைகொடுத்து தலைநிமிர்த்தி வாழ இப்பொழுது காலம் கனிந்திருக்கிறது.

பெரும் இடர்களை சந்தித்து இங்கே வந்த உங்களுக்கு பிரித்தானியாவில் விசா இல்லையா? குடியுரிமை மறுக்கப்பட்டதா? உங்கள் பிள்ளைகள் இந்த நாட்டில் 7 வருடங்களுக்கு மேல் வசித்திருக்கிறார்களா? உடனே York Solicitorsஐ தொடர்பு கொள்ளுங்கள்.

சர்வதேச நாடுகள் தற்போது தங்களது சட்டங்களை இறுக்கிக் கொண்டிருக்கின்றன. அகதிகளின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருகின்றோம் என்று கூறி தங்கள் அகதிகள் தொடர்பான கொள்கைகளை மறுபரிசீலனை செய்கின்றன.

இந்நிலையில், களத்திலிருந்து புலம்நோக்கி வந்த எமது உறவுகள் சட்டச்சிக்கல்களில் தவிக்கிறார்கள். அதனை நிவர்த்தி செய்வதற்கும் மிக இலகுவான வழிமுறைகளின் பிரகாரம் உங்களுக்கு உதவ York Solicitors தயாராக இருக்கிறார்கள்.

குறிப்பாக அண்மையில் பிரித்தானியாவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்பின்படி, பெற்றோர் இந்நாட்டில் எந்தவித அனுமதியின்றி தங்கியிருந்தாலும், அவர்களின் பிள்ளைகள் பிரித்தானியாவில் பிறந்தோ அல்லது இந்நாட்டிற்கு வந்து 7 ஆண்டுகளுக்கு மேல் நிறைவு பெற்றிருந்தால் அதன் அடிப்படையில் பெற்றோர்களுக்கு விதிவிட/ குடியுரிமை அனுமதி பெற முடியும்.

பெற்றோர் இந்நாட்டின் குடிவரவு சட்டத்தை மீறியிருந்தாலும் அவர்களின் பிள்ளைகளின் நலன் கருதி குடியுரிமை அனுமதி பெற முடியும் என நீதிமன்ற கூறியுள்ளது.

York Solicitors பல வின்ணப்பங்களை Home Officeக்கு அனுப்பி குடியுரிமை அனுமதியை பலருக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள். மிகவும் திறமையாக விண்ணப்பங்களை கையாண்டு பலருக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

உங்களது சூழ்நிலை இவ்வாறாக இருப்பின் உடனே York Solicitorsஐ தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உதவத் தயாராக இருக்கிறார்கள். உங்களுக்கான சட்டச்சிக்கல்களை கையாண்டு உங்கள் கவலையை போக்க சரியான வழிமுறைகள் அவர்களிடம் உண்டு.

தொடர்பு கொள்ள..
+44 020 3903 9900
info@yorksolicitor.co.uk

http://www.yorksolicitor.co.uk

Latest Offers