உங்கள் வீட்டை விட்டு உங்கள் தங்கத்தை வெளியேற்றுங்கள்!

“உங்கள் வீட்டில் ஏதேனும் தங்கம் இருந்தால் அதை இப்போது வெளியேற்றுங்கள்” என ஆசிய வளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி CEO - Ima Miah ஆலோசனை கூறுகிறார்.

சென்டர் Croydon, ஆசிய சமூகங்களுக்கான ஒரு குழு.

Ima எனப்படுவது சமூகங்களுக்கு மத்தியில் நன்மதிப்பை வென்ற ஒரு நிறுவனமாகும். அதே சமயம் அவர்களுடைய ஒரே நோக்கம் என்னவென்றால் ஆசியாவின் தலை சிறந்த தங்க நகைகளை பாதுகாக்கும் நிறுவனமாக திகழ்வதே ஆகும்.

குறிப்பாக ஆசியாவை எடுத்து கொண்டோமே ஆனால் அவர்கள் தங்கம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துபவர்களாக உள்ளனர்.

மதிப்புமிக்க அவர்களது பொருட்களை பாதுகாப்பான அமைப்பில் வைப்பதற்காக, “நீல்காந்த் பாதுகாப்பு வைப்பகம்” (Neelkanth Safe Deposit) போன்ற வசதிகள் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த பொலிஸாரை அணுகியுள்ளோம்.

திருடர்கள் திமிர் பிடித்தவர்கள் மாத்திரமல்ல அவர்களில் தங்கத்தை கண்டறியக்கூடியவர்களும் உள்ளனர்.

உங்கள் நகைகளை எங்கு மறைத்து வைத்தாலும், அவர்கள் அதைக் கண்டுபிடிப்பார்கள். சிறுவர்களை குளியலறை வழியாக ஏறி திருடுவதற்கு பயன்படுத்துகின்றார்கள்.

அவர்கள் உங்கள் வீட்டைக் கண்காணிக்கிறார்கள். நீங்கள் வீட்டில் இருந்து வெளியேறுவதை அவதானிக்கிறார்கள். இவை தன்னிச்சையாக இடம்பெறும் விடயங்கள் அல்ல. இவை இரக்கமின்றி திட்டமிடப்படுகின்றன.

மக்களுக்குத் தேவையான அளவு தங்கத்தை மட்டுமே தங்கள் வீட்டில் வைத்திருக்கவும், மீதமுள்ளவற்றை ஒரு லாக்கரில் சேமிக்கவும் Ima நிறுவனம் மக்களுக்கு கடுமையாக அறிவுறுத்துகின்றனர்.

அதனை அங்கும் இங்கும் வைப்பதை விட ஒரு புகழ்பெற்ற பாதுகாப்பானதும், நம்பிக்கை மிக்கதுமான ஒரு வைப்பகத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கலாம்.

நாம் அறிவோம் நீங்கள் தங்கத்தை அணிவதிற்கு மிகவும் விரும்புவீர்கள் என்று. அதேபோல உங்களது தங்க நகைகள் பெறுமதிமிக்க நாணயமானவை என்பதையும் நாம் அறிவோம்.

எமக்கு தேவை உங்களை பாதுகாக்கவே. ஒரு கொள்ளைக்காரன் ஒரு ஆயுதம், கத்தி அல்லது துப்பாக்கியை எடுத்து வரலாம்.

எனவே அவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்கள் உயிர் ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். உங்கள் தங்கத்தை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள்.

“நீல்காந்த் பாதுகாப்பு வைப்பகத்தை” (Neelkanth Safe Deposit) ஒரு நம்பிக்கையான பாதுகாப்பு வைப்பகமாக மக்கள் நம்புகிறார்கள்.

நாங்கள் உயர்ந்த தரமான பாதுகாப்பை வழங்குகிறோம் குறைந்த விலையில் எம்மை அணுகும் உங்களுக்கு மன அமைதியும் கிடைக்கின்றது.

EUROPE'S LEADING SAFE DEPOSIT CENTERS ஐரோப்பாவின் தலை சிறந்த பாதுகாப்பு வைப்பகம்.