இது வரவு செலவுத் திட்டத்தின் சிறப்பம்சம்! அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

Report Print Murali Murali in பாராளுமன்றம்

இலங்கையில் தொழில் முனைவோர் கலாசாரத்தை உருவாக்குவதற்கான பின்னணியை வரவு செலவுத் திட்டம் கொண்டுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இது வரவு செலவுத் திட்டத்தின் சிறப்பு அம்சம் எனவும் அவர் கூறியுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவதாம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,