மீனவர்களின் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைகள்

Report Print Nivetha in பாராளுமன்றம்

நாட்டுக்கு தலையிடியாகவுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் அத்து மீறிய மீன்பிடி செயற்பாடுகளை புரிந்துணர்வு அடிப்படையில் நேரடி பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்து வைக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு அரச தலைவர்களையும் அமைச்சர்களையும் எமது நாட்டுக்கு வருமாறு அழைத்து இது குறித்து கலந்துரையாடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,