மீன்பிடித்துறையை முன்னேற்ற மேற்குலக நாடுகளின் திட்டங்களை பின்பற்ற வேண்டும்

Report Print Nivetha in பாராளுமன்றம்

மீன்பிடித்துறையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல உரிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம்(05) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், மேற்குலக நாடுகளின் திட்டங்களையும் நாங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நாங்கள் பாரிய வருமானத்தை பெற்று கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,