அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் இன்று

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற உள்ளது.

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதியினால் நாடாளுமன்றில் வெளியிடப்பட்டது.

இது தொடர்பில் இன்று முழுநாள் விவாதத்தை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.