மனைவிக்கு குழந்தை கிடைத்தால் கணவனுக்கு கிடைக்கப்போகும் அதிஸ்டம்!

Report Print Dias Dias in பாராளுமன்றம்

பிரசவகால விடுமுறை என்பது பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தியா போன்ற நாடுகளில் ஆண்களுக்கு 15 நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாகவும் நாடளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற விவாதத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தாதிமார்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள ஆடை மாதிரியில் முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.

இதேவேளை, இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.