கூட்டுரவுக்கான வரைவிலக்கணங்களை கொண்டு வந்தவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அவ்வாராக கூட்டுரவுடன் வாழ்ந்தவர்களின் கூட்டுரவு சங்கங்கள் அழியும் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.