ஜனாதிபதியுடன் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று விசேட உரையாற்றிய போது வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமக்கும் இடையில் மோதல் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுக்கக்கூடிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Latest Offers