வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

பெரும் எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்மஸ் விடுமுறைகளுக்காக இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பின்னர் இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதனால் இவ்வாறு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.