அன்று அப்படி சொன்னவர்கள் தான் இன்று இப்படியும் செய்கின்றனர்! நாமல் ஆதங்கம்

Report Print Murali Murali in பாராளுமன்றம்

போர் குற்றங்களில் இருந்து இராணுவத்தை காப்பாறியுள்ளதாக பலரும் இன்று மார்தட்டிக்கொள்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

அன்று இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றதாகவும், இராணுவமே போர்க்குற்றங்களை செய்ததாகவும் சர்வதேசத்திடம் முறையிட்டவர்கள், சாட்சியங்களை உருவாக்கிக்கொடுத்தவர்களே இவ்வாறு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Latest Offers