நாடாளுமன்றத்தில் அமளிதுமளி! சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்

நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி நேற்றைய தினம் ஆற்றிய உரை தொடர்பில் சபாநாயகர் இன்றைய தினம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதன்போது ஏற்பட்ட அமளி துமளி நிலையை அடுத்தே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இன்றைய தினத்திற்கான நாடாளுமன்ற அமர்வு 10.30க்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.