வடக்கு மாகாணத்தில் தீயாய் பரவும் எலிக்காய்ச்சல்!

Report Print Nivetha in பாராளுமன்றம்

வடக்கு மாகாணத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானநந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இந்த வருடத்தில் மாத்திரம் வவுனியாவில் எலிக்காய்ச்சல் காரணமாக 24 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அதிகளவான நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் வைத்தியசாலைக்கு நிதி பற்றாக்குறை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.