சூனியத்தின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள இலங்கை! டக்ளஸ்

Report Print Kanmani in பாராளுமன்றம்

தற்போது சூனியத்தின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள நாடாக இலங்கை மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியானது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers