சுருவங்கள் இல்லாத பள்ளிவாயல்களில் வாள்கள் இருப்பதற்கான அவசியம் கிடையாது!

Report Print Kanmani in பாராளுமன்றம்

சுருவங்கள் இல்லாத பள்ளிவாயல்களில், வாள்கள் இருப்பதற்கான அவசியம் கிடையாதென நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அப்பாவி முஸ்லிம்கள் மீது பலி சுமத்த விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதிகளைக் காட்டிக்கொடுக்க அனைத்து முஸ்லிம்களும் முன்வர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.