ஆளும் கட்சி உறுப்பினரை பாராட்டி பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்!

Report Print Murali Murali in பாராளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ராஜித்த சேனாரட்ன பதிலளித்து உரையாற்றினார்.

இந்நிலையில், மருந்து வகைகளின் விலையை குறைக்க அமைச்சர் ராஜித்த சேனாரட்ன எடுத்துள்ள நடவடிக்கைகளையும் தயாசிறி ஜயசேகர பாராட்டி பேசினார்.

உயர் தரத்திலான மருந்து வகைகள் மாத்திரமே இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மருந்து வகைகளின் விலையை குறைத்து, உயர் தரத்திலான மருந்து வகைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாராட்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வேலைத்திட்டத்திற்கு தடையை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.