நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? வெளியாகியுள்ள தகவல் - சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Varun in பாராளுமன்றம்

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சபாநாயகர் கரு ஜயசூரிய பதவி விலகாமையே நாடாளுமன்றத்தை இதுவரை கலைக்க முடியாமலிருப்பதற்கான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,