தடைசெய்யப்பட்ட கடற்தொழிலை முற்றாக நிறுத்த வேண்டும்! டக்ளஸ் தேவானந்தா

Report Print Malar in பாராளுமன்றம்

எல்லை தாண்டியதும், தடைசெய்யப்பட்டதும், அத்துமீறியதும், உபகரணங்களை கொண்டதுமான கடற்தொழிலை நாங்கள் முற்றாக நிறுத்தவேண்டிய தேவை இருக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இது இன்றைய சந்ததியினருக்கும் மட்டுமல்ல. நாளைய எமது சந்ததியினருக்கான இன்று எமது கட்டாய பொறுப்பாகும்.

இன்று கூட மேற்படி சட்டவிரோத முறையிலான கடற்தொழில் காரணமாக எமது கடல்வளம் அதிகளவில் அழிக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...