இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.
அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,
- இலங்கை படையினர் மீது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுமத்தியுள்ள பாரிய குற்றச்சாட்டு
- கொரோனா வைரஸ் அச்சம்! ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் தீவிர பாதுகாப்பு
- யாழில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் மீட்பு!
- சம்பந்தன் அமெரிக்க சிரேஷ்ர அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பு
- தடை மாத்திரம் போதாது போர் குற்றம் பற்றி விசாரிக்க வேண்டும் - எம்.கே.சிவாஜிலிங்கம்
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இருந்து ஐக்கிய தேசியக்கட்சி பாடம் கற்க வேண்டும்! ஹிருனிக்கா
- கோட்டாபயவிடம் மகிந்த விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
- ஞானசார தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துக! நீதிபதிகள் உத்தரவு
- கடமையினை பொறுப்பேற்றார் யாழின் புதிய அரசாங்க அதிபர்!
- கலைக்கப்படவுள்ள இலங்கை நாடாளுமன்றம்? கோட்டாபயவின் கரங்களுக்கு வருகிறது அதிகாரம்