பௌத்த மக்களுக்கு தமிழில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்!

Report Print S.P. Thas S.P. Thas in பாராளுமன்றம்

தமிழர் பகுதிகளில் மோசமான அராஜகம் இடம்பெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற முற்பட்ட பல்கலைக்கழக மாணவன் அண்மையில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் தமிழர் தரப்பில் கடுமையான கண்டனங்கள் வெளியாகியிருந்தன. இது குறித்து இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறீதரன்,