இலங்கையை ஆட்டிப் படைக்கும் மாபியாக்கள்! நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய உறுப்பினர்

Report Print S.P. Thas S.P. Thas in பாராளுமன்றம்
861Shares

நாட்டில் போதைப் பொருள் மாபியாக்களை விடவும் மரக் கடத்தல் மண் கடத்தல் மாபியாக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,