சம்பந்தன் சுமந்திரன் அப்படி பேசியது இல்லை! வெட்கித் தலைகுனிகிறேன் - சரத் பொன்சேகா காட்டம்

Report Print S.P. Thas S.P. Thas in பாராளுமன்றம்
2641Shares

தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்வது என்பது வடக்கு மக்களின் ஜனநாயக உரிமையை தடை செய்வது போன்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,