ஜனாஸா எரிப்பின் பின்னணியில் இருக்கும் இனவாதம்!எஸ்.எம்.எம்.முஷாரப்

Report Print Kanmani in பாராளுமன்றம்
58Shares

யுத்த காலத்தில் அவசர அவசரமாக சுற்றறிக்கைகள், வர்த்தமானிகள் வெளியிடப்பட்டதை போல தற்போது கொரோனா நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல்கள் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயற்பாடுகள் எம்மத்தியில் பல சவாலாக உள்ளது.எனவே இது தொடர்பிலான சரியான பாதையை கண்டறிய வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,