இலங்கையில் உறவை வலுப்படுத்த சோல்வேனியா ஒத்துழைப்பு!

Report Print Ramya in அரசியல்

இலங்கையுடன் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் சோல்வேனியாவின் வெளிவிவகார அமைச்சர் H.E. Mr. Karl Erjavec நேற்றைய தினம் கைச்சாத்திட்டார்.

இந்த உடன்படிக்கை தொடர்பிலான முதல் சந்திப்பு அடுத்த வருடம் இலங்கையில் இடம்பெறும் எனவும் சோல்வேனியாவின் வெளிவிவகார அமைச்சர் H.E. Mr. Karl Erjavec தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மற்றும் சோல்வேனியாவிற்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உடன்படிக்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சோல்வேனியாவிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments