தந்திரமான முறையில் ஒப்பந்தங்களை இறுதி செய்யும் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகரின் மனைவி

Report Print Ramya in அரசியல்

வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஹெவ்லொக் நகரில் உள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பை அரசாங்கத்தின் முக்கிய பிரமுகராக இருக்கும் அமைச்சர் ஒருவரின் மனைவி பயன்படுத்தி வருகின்றார் என வர்த்தக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

குறித்த அமைச்சருக்கு ஊடாக மேற்கொள்ளப்படும் வர்த்தக ஒப்பந்தங்கள் அந்த தொடர்மாடி குடியிருப்பில் வைத்தே இறுதி முடிவுகள் செய்யப்படுகின்றது.

தொடர்மாடி குடியிருப்பிலேயே வணிகம் தொடர்பிலான கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் இடம் பெறுகின்றது.

இந்த தொடர் மாடி குடியிருப்பு தந்திரமான முறையில் ஒரு இந்திய பிரஜைக்கு மாதம் ரூபா 3000 டொலர்களுக்கு வாடகைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments