ரத்துபஸ்வெல குடிநீர் போராட்ட துப்பாக்கிச்சூடு விவகாரம் புத்தகமாக வெளியீடு

Report Print Ajith Ajith in அரசியல்

குடிநீருக்காக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தைஅடிப்படையாகக்கொண்டு ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன எழுதியுள்ள நூல் நாளைவெளியிடப்படவுள்ளது.

“ஜன அரகலய திய சலக்குன” –ரத்துபஸ்வெல என்ற தலைப்பிலேயே இந்த நூல்வெளியிடப்படவுள்ளது.

வெளியீட்டு நிகழ்வு, நாளை 13ம் திகதி பிற்பகல் 2.45க்கு கொழும்பு பொதுநூலகத்தில்நடைபெறவுள்ளது.

நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

குடிநீரை வலியுறுத்தி ரத்துபஸ்வெல மக்கள் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதியன்றுநடத்திய போராட்டத்தின் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில்நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பொதுமக்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments