மகிந்தவுக்கு வைன் வழங்கும் தொழிலதிபர் யார்?

Report Print Ramya in அரசியல்
702Shares

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு விருப்பமான வைன் போத்தல்களை பரிசளிக்கும் முன்னணி தொழிலதிபர் ஒருவர் தொடர்பில் சட்ட அமுலாக்க அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வைன் போத்தலானது இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்றும் அதன் பெறுமதி ரூபா 100 யூரோ பெறுமதி வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது குறித்த தொழிலதிபர் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் பல திட்டங்களுடன் தொடர்புடையவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

218 மில்லியன் காசோலை மோசடி செய்துள்ள ஜனாதிபதி காரியாலயத்தின் பிரதான நிர்வாகி ஏ.எம்.பீ.அபேசிங்க என்பவருடன் குறித்த வர்த்தகர் 5 கோடிக்கும் மேற்பட்ட காசோலைகளை பணமாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments