விமல் மீண்டும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை

Report Print Ramya in அரசியல்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகவுள்ளார்.

இலங்கை பொறியியலாளர் திணைக்களத்தின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காகவே இவரை இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பில் இதற்கு முன்னரும் விமல் வீரவங்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

Comments