பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: விடுதலை செய்யக் கோரி மேன்முறையீடு!

Report Print Ramya in அரசியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மனனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் மூவர் தங்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பில் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களின் மேன்முறையீடு கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் மேன்முறையீடு செய்ய உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments