சர்வதேச நாடுகளிடம் மங்கள கோரிக்கை!

Report Print Ajith Ajith in அரசியல்
225Shares

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளைக்கொண்டு கருத்துக்களை வெளியிடுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ள மங்கள சமரவீர, சில அரசியல் தலைவர்களின் கருத்துக்களை கொண்டு அரசாங்கத்தை விமர்ச்சிக்கக்கூடாது என்று கேட்டுள்ளார்.

ஏனெனில் குறித்த கருத்துக்கள் அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட கருத்துக்களாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொண்டு விமர்சனங்களை முன்வைக்கவேண்டும் என்று அமைச்சர் மங்கள சமரவீர கோரியுள்ளார்.

Comments