இந்தோனேசியாவில் உடற்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ள இலங்கை அமைச்சர்

Report Print Ramya in அரசியல்
149Shares

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தோனேசியாவில் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உடற்பயிற்சியின் போது, இந்தோனேசியாவின் வெளிவிவகார அமைச்சர் ரெட்னோ மருசுடி, அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தின் 16 ஆவது மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தோனேசியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments