நாமல் மீது கண்ணீர் புகை பிரயோகம்

Report Print Vethu Vethu in அரசியல்
1232Shares

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினரால் ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தின் போதே நாமல் இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

நீதிமன்றத்தினால் குறித்த ஆரப்பாட்டத்திற்கு நேற்று தடை விதிக்கட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments