இலங்கையின் முக்கிய காணிகளை மஹிந்த விற்பனை செய்து விட்டார் - ரஞ்சித் மத்தும பண்டார

Report Print Amirah in அரசியல்
148Shares

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் பெறுமதியான காணிகள விற்பனை செய்திருந்தார் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலுக்கு அருகில் அமைந்துள்ள இலங்கையின் முக்கிய காணிகளை மஹிந்த விற்பனை செய்தார் என அமைச்சர் குற்றம் சுத்தியுள்ளார்.

அத்துடன் மொனரால் பகுதியில் உள்ள சுமார் 500,00 ஏக்கர் காணி வெளிநாட்டுக்குளுக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும், ஹம்பாந்தோட்டை முதலீடு வலயத்தை மொனராகல் மாவட்டத்தில் கொண்டு வர முடியும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments