வடமாகாண சபையில் நேற்று இடம் பெற்ற விவாதத்தின் போது வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான தவராசா வட மாகாண சபையில் செயற்பாடுகள் குறித்து தனது எதிர்ப்பு கருத்தினை வெளியிட்டார்.
வடமாகாண சபை தனது அதிகாரங்களை முறையாக பயன்படுத்துவதில்லை, வெரும் பிரேரனைகள் கொண்டு ஆக்க பூர்வமான செயற்பாடுகளை செய்வதற்கு வட மாகாண தொழிற்பட வேண்டும் எனவும் தவராசா விவாதித்தார்.