உலகில் உள்ள தமிழர்கள் இன்று தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த தைத்திருநாள் சிறப்பானதாக அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அனைத்து அன்பு உறவுகளுக்கும் என் இதயம் கனிந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என நாமல் தனது வாழ்த்துச் செய்தியில் தமிழ் மொழியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாழ்த்து செய்தியை நாமல் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.