கடலோர புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு

Report Print Nivetha in அரசியல்
43Shares

கடலோர புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிதிரவ புகையிரதம், காலி புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளதால் இந் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் காலி மற்றும் மாத்தறையில் இருந்து வரும் புகையிரதங்கள் காலதாமதமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments