ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மின்னேரியா தொகுதி அமைப்பாளர் பதவியை, இராஜினாமா செய்யவுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் இந்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி, இந்த அறிவிப்பை இன்றைய தினம் விடுத்துள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.