அரசாங்க கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட சமல் ராஜபக்ஷ!

Report Print Ramya in அரசியல்
58Shares

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் முதலீட்டு வலயங்கள் தொடர்பிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.

இந்த சந்திப்பு இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் இந்த கலந்துரையாடலில்,முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கலந்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை சபாநாயகர் கரு ஜயசூரிய,அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ,மகிந்த அமரவீர ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments