வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சிநேகபூர்வ ஒன்றுகூடல்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்
71Shares

புதுவருடத்தையொட்டி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சிநேகபூர்வ ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த ஒன்றுகூடல் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 11மணியளவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே, மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இதன்போது 1000 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தக பைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments