துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சராக பதவிகளை பொறுப்பேற்ற மகிந்த!

Report Print Ramya in அரசியல்

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு பதவிகளை இன்றைய தினம் அமைச்சர் மஹிந்த சமரசிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், துறைமுக வர்த்தக தொழிற் சங்கங்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

துறைமுக வர்த்தக தொழிற்சங்கங்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்ததை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும்,தொழிற்சங்கங்களுடனும், அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகளுடனும் ஒன்றிணைந்து செயற்பட தான் தயாராக இருப்பதாகவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Comments