அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Report Print Gokulan Gokulan in அரசியல்

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஆத்ம சாந்தி வேண்டி சர்வமத பிரார்த்தனை இன்று கொழும்பு கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,