வித்தியா படுகொலை வழக்கு! முக்கிய அரசியல் புள்ளியிடம் விசாரணை? இந்த வாரம் நடந்தவை

Report Print Nivetha in அரசியல்

இந்த வாரம் முழுவதும் வெளிவந்த செய்திகளில் மக்களால் அதிகளவில் பார்வையிட்ட செய்திகள் ஒரே பார்வையின் கீழ் இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் எமது தளத்தில் வெளியான செய்திகள் பல மக்களால் அதிகளவில் பார்க்கப்பட்டன.

எனினும் அவற்றில் சில செய்திகளை இங்கே தொகுத்திருக்கிறோம்.

குறிப்பாக வித்தியா கொலை வழக்கு தொடர்பானதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை விசாரணை செய்ய நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு போன்ற செய்திகளும்.

கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்பம், அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் என முக்கியமான செய்திகளை தொகுத்திருக்கிறோம். அதன் பார்வை இங்கே,

கடந்த வாரத்தின் செய்திப் பார்வை தொகுப்பைப் பார்வையிட...

Latest Offers