வெளிநாடுகளை கையாள்வதில் ரணில் சாமர்த்தியவாதி!

Report Print Sujitha Sri in அரசியல்

ரணில் விக்ரமசிங்க தன்னை ஒரு சாமர்த்தியவாதியாக கருதிக் கொள்வது எதில் என்றால் வெளிநாடுகளை கையாள்வதில். அதனை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.

"ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் சமஷ்டி சாத்தியமா? புதிய அரசியலமைப்பு 'ஒற்றையாட்சி', 'சமஷ்டி' என்ற பதங்கள் தாங்கி வெளிப்படையாக இனங்காட்டப்பட வேண்டுமா?" எனும் தலைப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,