இலங்கையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் இம்மானுவேல் அடிகளார்!

Report Print Ajith Ajith in அரசியல்

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசத்தை சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் தொடர்பில் அவர் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இம்மானுவேல் அடிகளாரை தமது அலுவலகத்தில் சந்தித்தமை மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.