2800 மெற்றிக் டன் எரிபொருள் இன்று சந்தைக்கு

Report Print Steephen Steephen in அரசியல்

2 ஆயிரத்து 800 மெற்றிக் டன் எரிபொருள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பெட்ரோலிய தொகை களஞ்சியம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோலிய தட்டுப்பாடு நீங்கும் என களஞ்சியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சஞ்ஜீவ விஜேரத்ன கூறியுள்ளார்.

அதேவேளை நிராகரிக்கப்பட்ட எண்ணெய் கப்பலில் உள்ள எண்ணெயை திருகோணமலையில் இறக்கும் அவதானம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் பெற்றோலியக் கூட்டுத்தபான கிளையின் செயலாளர் ஜயரத்ன பரேய்கம தெரிவித்துள்ளார்.