அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரியுடன் சுமந்திரன் சந்திப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில் பிரதி செயலாளர் டொம் வஜ்டாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துள்ளார்.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத்தலைவர் ரொபட் ஹில்டனும் இதில் பங்கேற்றுள்ளார்.

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைகளின் முக்கியத்துவம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.