நகரசபைகள் உட்பட பிரதேசசபைகளின் செயலாளர்களுக்கு உடனடி இடமாற்றம்

Report Print Victor in அரசியல்

கிழக்கு மாகாணத்தில் நகரசபைகள் உட்பட பிரதேசசபைகளின் செயலாளர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதென, கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக நேற்றைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அத்துடன், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இந்த இடமாற்றம் அமுல் படுத்தப்படவுள்ளது.

குறித்த இடமாற்றங்களின் மூலமாக வினைத்திறன் மிக்க நகர மற்றும் பிரதேச சபைகளாக இவை மாற்றம் பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.