93 உள்ளூராட்சி மன்றங்களில் சுதந்திரக் கட்சி கட்டுப்பணம் செலுத்த நடவடிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

93 உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று கட்டுப்பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளது.

சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் சாந்த பண்டார நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, மொனராகலை பிரதேசத்தின் பிபில பிரதேச செயலகப் பிரிவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா தலைமையில் நேற்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.